தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Protuberance | n. புடைப்பு, கொம்மை, வீக்கம். | |
Protuberant | a. புடைத்திருக்கிற, முனைப்பாகத் தெரிகிற. | |
Provenance | n. தோற்றுவாய், பிறப்பிடம். | |
ADVERTISEMENTS
| ||
Provencal | n. பிரஞ்சு நாட்டில் பிராவென்சு மாவட்டத்தவர், பிராவென்சு மாவட்ட மொழி, பிராவென்சு மாவட்ட மொழி பேசுபவர், (பெ.) பிராவென்சு மாவட்டத்தைச் சார்ந்த. | |
Provender | n. தீவனம், கால்நடை உணவு, கேலிவழக்கில் மக்கள் உணவு. | |
Proviant | n. உணவுதருவிப்பு, படைத்துறை உணவு ஏற்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Provided(2), conj. | இந்நிபந்தனைகட்கு உட்பட்டு. | |
Providence | n. முன்னுணர்வு, முன்கருதல், சிக்கனத்திட்டம், கடவுள் அருள், இயற்கையில் அருள்நலம். | |
Providence | n. கடவுள், ஆண்டவன். | |
ADVERTISEMENTS
| ||
Provident | a. முன் அறிவுடைய, முன்யோசனை காட்டுகிற, சிக்கனமான. |