தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rataplann. பறையொலி, (வினை) பறையறை, பறையொலி எழுப்பு.
Ratification,.n.,உறுதிசெய்தல், செல்லுபடி.
Ratinen. கடற்பஞ்சு போன்ற துணிவகை.
ADVERTISEMENTS
Ratine;n. கடற்பஞ்சு போன்ற துணிவகை.
Rating n. வீத அறுதிப்பாடு, வகைப்படுத்தல், நகராட்சி வரி அறுதிப்பாடு, நகராட்சி வரி அறுதித்தொகை, கப்பற் பணியாளர் பட்டியலில் ஒருவரது படிநிலை வழூப்பு, கப்பலோட்டியின் வகைமதிப்பு, வகைமதப்புக்குரிய கப்பலோட்டி, பாரச்சார்பில் பந்தயப் படகின் வகை, பதவி ஆணை பெறாக கப்பலோட்
Rating n. வீத அறுதிப்பாடு, வகைப்படுத்தல், நகராட்சி வரி அறுதிப்பாடு, நகராட்சி வரி அறுதித்தொகை, கப்பற்பணியாளர் பட்டியலில் ஒருவரது படிநிலை வகுப்பு, கப்பலோட்டியின் வகைமதிப்பு, வகைமதிப்புக்குரிய கப்பலோட்டி, பாரச்சார்பில் பந்தயப் படகின் வகை, பதவி ஆணை பெறாக கப்பலோட்
ADVERTISEMENTS
Rating n. கஞ்சினக் கண்டனம்.
Ratiocinationn. ஆய்வராய்புமுறை, முழுநிறை ஆய்வுக் கூறு.,
Ratioicnatev. பகுத்தறிவைப் பயன்படுத்து, ஆராய், முறைமையாக வாதிடு, முக்கூற்று, வாதமுறையைக் கையாளு.
ADVERTISEMENTS
Rationn. பங்கீடு, உணவு முதலிய பொருள்களின் ஆள் வீதப்பாத்தீடு, வீதப்பங்கு, பங்குக்கூறு, படைத்துறையில் அன்றாட உணவுப்படி, அருந்தற்காலத்திட்ட உணவுக்கூறு, மணிகை-விறகு-துணி முதலிய பொருள்களில் ஆள்ட வீத உரிமைப்பங்கு, (வினை) பங்கீடு செய், பொரள்கள் வகையில் திட்ட அளவு வரையறுத்துக்கொடு.
ADVERTISEMENTS