தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bargain | n. கொடுத்து வாங்குவது பற்றிய ஒப்பந்தம், நலம் பயக்கும் வாணிகம், நல்ல கொள்முதல்,(வினை) பேரம் பேசு, விலை போசு, கொடுத்து வாங்குவது பற்றிய நிபந்தனைகளைப்பற்றி இழுத்துப் பறித்துக்கொண்டு நில். | |
Bargainer, bargain-hunter | n. பேரம் செய்வதற்காகக் கடைகளுக்குச் செல்பவர். | |
Bargee, bargeman | படகோட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Barge-stones | n. மஞ்சடைப்பின் சரிந்த விளிம்பினைக் கட்டுவதற்கான கற்கள். | |
Bar-iron | n. தகடாக்கக்கூடிய இரும்புப்பாளம். | |
Bark-bound | a. பட்டை அகலாதிருப்பதனால் உடற்செறிவுற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Barken | v. உலர்ந்து பட்டை போலாகு. | |
Barkentine | n. மூன்று பாய்மரங்களுள்ள மரக்கல வகை. | |
Barley-corn | n. வாற்கோதுமை மணி, அங்குலத்தில் மூன்றில் ஒரு பங்கு கொண்ட நுண்ணெல்லை நீட்டலளவை. | |
ADVERTISEMENTS
| ||
Bar-magnet | n. இரும்புப்பாள உருவான நிலைக்காந்தம். |