தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Venturer | n. (வர.) வாணிகச் சூதாட்டத்தில் துணிந்து பங்கேற்பவர், இடுக்கண் இருப்பதறிந்தும் துணிந்து செயல் மேற்கொள்ளுபவர். | |
Venturesome | a. துணிவுள்ள, அச்சமற்ற, ஆலோசிக்காது குதிக்கும் இயல்புடைய. | |
Venue | n. (சட்.) நிலைக்களம், வழங்குகளம், வழக்கு விசாரணைக்களம், (சட்.) வழக்கு விசாரணைக்களம் பற்றிய அறிவுப்புக் குறிப்பு, முறைகாணாயத்தார் தேர்வுக்களம், குற்ற நிகழ்வுக் குறிப்பிடம், செயற் குறிப்புக்களம், செயற்களம், கதை நிகழ்ச்சி நிலைக்களம், பாய்வடி, சிலம்ப வகையில் பாய்வு குத்து, சிலம்ப நல்வாய்ப்பு அடி, போட்டிப் பந்தய ஆட்டம், ஆட்டச் சந்திப்பிடம், (பே-வ.) சந்திப்பிடம், ஒருங்க கூடுவதற்கு உறுதி செய்யப்பட்ட குறியிடம். | |
ADVERTISEMENTS
| ||
Venus | n. காதல் இறைவி, பண்டை ரோமரின் புராண மரபில் காதலுக்குரிய பெண்தெய்வம், வௌஷீக் கோள், கதிரவனைச் சுற்றிச் செல்லும் இரண்டாவது கோள், பாலிணைவின்பம், பாலெழுச்சி, இணைவிழைச்சார்வம், காதலாட்சி, காதலார்வம், காதல் விருப்பம், அழகி, அழகாரணங்கு, இரசவேதித் துறையில் செம்பு, சிப்பியினம், (அரு.) அழகுநயக் கவர்ச்சி. | |
Venusian | n. வௌஷீக்கோள்வாணர், (பெ.) வௌஷீக்கோளுக்குரிய. | |
Veracularization | n. வட்டாரப் பேச்சுமொஸீ வடிவாக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Veranda, verandah | தாழ்வாரம், ஒட்டுத்திண்ணை. | |
Veratrin, veratrine | விறுவிறுப்பூட்டி நோவகற்றும் நச்சுமருந்துச்சத்து. | |
Verbarian | n. புதுச்சொல்லாக்குபவர். | |
ADVERTISEMENTS
| ||
Verbation | n. வெறுஞ் சொல்லார்ப்பு. |