தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Viennesen. வியன்னா நகரக் குடிவாணர், (பெ.) வியன்னா நகரஞ் சார்ந்த, வியன்னா நகரிலுள்ள.
View-findern. (நி-ப.) பட எல்லைக்காட்சி வரை, படத்தின் எல்லைகளைக் காட்டும் நிழற்படக்கருவியின் பகுதி, காட்சிக் கைப்படக் கருவி.
Viewpointn. காட்சிக்கோணம், கருத்துக்கோணம்.
ADVERTISEMENTS
Vigilance, n.`எச்சரிக்கை நிலை, தன்விஸீப்பு நிலை, விஸீப்பாயிருத்தல், (மரு.) உறக்கமின்மை, உறு கவனிப்புடைமை, தன் விஸீப்பு நிலை.
Vigilanta. விஸீப்புள்ள, எச்சரிக்கையாயிருக்கிற.
Vigilanten. நிலவர அமைதிக் காப்புக் குழு உறுப்பினர்.
ADVERTISEMENTS
Vignetten. (க-க.) தஷீர்க்கொடி ஒப்பனை வேலைப்பாடு, முகப்பெழுத்துச் சித்திர வேலைப்பாடு, முற்காலக் கையெழுத்துப் படிகளுக்குரிய தலைப்பெழுத்துப் பூவேலை ஒப்பனைக்கோலம், புத்தக முதற்பக்கப் பின்னணிப் பூவேலைமானம், பெயர்ப்பக்க முகட்டுப் பூவேலை, பெயர்ப்பக்க அடிவரிப் பூவேலை, நிழற்படப் பின்னணிக் கொடிவரிக் கோலம், கொடிவரைப் பின்னணிப் பட முகப்போவியம், இலக்கிய எழுத்தாண்மைக் கலைத்துறையில் பண்புரு மணி ஓவியம், (பெ.) கொடிவரைப் பின்னணிப் படமுகப்போவியம் வரை, நிழற்படப் பின்னணிக் கொடிவரிக்கோலம் அமை, பட முகப்பைக் கொடிவரிக் கோலத்தில் சென்றிழைவுறச் செய்.
Viking n. முற்கால ஸ்காந்தினேவிய கடற்கொள்ளை வீரர்.
Viking n. மீவஷீயாய்வு ஏவுகலம், 135 கல் முதல் 200 கல் உயரம் வரையுள்ள மீவஷீ மண்டல ஆராய்ச்சிக்காக 1ஹீ46-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட அமெரிக்க ஏவுகலம்.
ADVERTISEMENTS
Vilificationn. பஸீ தூற்றரவு, அவதூறு, இஸீவசவு, மாசு கற்பித்தல், இஸீப்பு, நிந்தனை.
ADVERTISEMENTS