தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Angle n. தூண்டில், (வினை) தூண்டிவிட்டு மீன் பிடி, வசப்படுத்திப் பிடிரபபதற்காத் தேடித்திரி, கைப்பற்ற நாடு, மருட்டு, பொறியில் பெற முயலு, மாறுபட்ட உள்ளெண்ணத்துடன் செய்தி வௌதயிடு.
Angle,n.plஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தின் கிளையினத்தைச் சேர்ந்தவர், 'ஆங்கிள்' மரபினர்.
Angleda. கோணத்தை உடைய.
ADVERTISEMENTS
Anglern. தூண்டிலிட்டு மீன் பிடிப்பவர், மீன் நாடித்தூண்டிலுடன் திரிபவர்.
Anglewiseadv. கோணமாக உடைய.
Angle-wormn. தூண்டிற்புழு.
ADVERTISEMENTS
Angliann. ஆங்கலேயர் முன்னோர் உட்பட்ட செர்மானிய இனத்தவர், 'ஆங்கிள்' மரபினர்,'ஆங்கிள்' மரபுக்குரிய கிளைமொழி, 'ஆங்கிள்' மரபின் பேச்சு வழக்கு. (பெ.) 'ஆங்கிள்' மரபுக்குரிய.
Anglicann. ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு ஏற்பவர், கிறித்தவ சமயத்தில் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்தவர், (பெ.) ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு சார்ந்த கிறித்தவசமயத்தின் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்த.
Anglicanismn. ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபுக்குரிய கோட்பாடு, கிறித்தவ சமயத்தின் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை, ஆங்கில நாட்டு மரபுச் சார்பு.
ADVERTISEMENTS
Angliceadv. ஆங்கிலத்தில்.
ADVERTISEMENTS