தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Slipon, slipover | உருவுசட்டை, கொளுவிகளைக் கழற்றாமல் தலைவழி மாட்டிக்கொள்ளக்கூடிய உடை, (பெ.) சட்டைவகையில் தலைவழி எளிதாக மாட்டிக்கொள்ளக்கூடிய. | |
Smoothspoken, smooth-tongued | a. நாநயம் படைத்த, சொல்லிணக்கநயம் உடைய, நயநாகரிகப்பேச்சுடைய, மெல்லமைதியுடன் பேசுகிற, புகழ்ந்து மழுப்பும் இயல்புடைய, நம்புதற்குரிய இயல்புவாய்நத, நம்பத்தக்க முறையிற்சொல்லப்படுகிற. | |
Snubbing-post, snub-post | குதிரைக் கட்டுதறி, படகுக் கட்டுகறி. | |
ADVERTISEMENTS
| ||
Soap-pod | n. சிகைக்காய். | |
Soft-spoken | a. இன்னயமான குரலுடைய, இன்னயப்பண்பு வாய்ந்த, பேச்சு நளினம் வாய்ந்த. | |
Soporiferous | a. உறக்கம் உண்டாக்குகிற. | |
ADVERTISEMENTS
| ||
Soporific | a. துயிலுட்டுகிற. | |
Spode | n. அழகிய மட்பாண்ட வேலைப்பாடு. | |
Spoff | n. (இழி.) ஏமாமற்று விளையாட்டு, சீட்டாட்ட வகை. | |
ADVERTISEMENTS
| ||
Spoffish | a. (இழி.) ஆரவாரமான, இரைச்சல் உண்டு பண்ணுகிற. |