தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sepoy | n. இந்தியப் போர்வீரர். | |
Shampoo | n. தலைநீவல், சவர்க்காரக்குழம்பு, (வினை.) உருவிவிடு, உடம்பு பிசைந்து தேய்த்துவிடு, தலைநீவு, சவர்க்காரமிட்டு நுரைக்கச்செய்து கழுவித் தேய்த்து மயிர்கோது. | |
Shampoo | சீயநெய் | |
ADVERTISEMENTS
| ||
Sheep-pox | n. அம்மைநோய் போன்ற ஆட்டுநோய் வகை. | |
Shetland pony | n. வலிய மட்டக்குதிரை வகை. | |
Shipowner | n. கப்பல் உடைமையாளர், கப்பற் கழகப் பங்குரிமையாளர். | |
ADVERTISEMENTS
| ||
Shippen, shippon | பசுமடம், மாட்டுக்கொட்டில். | |
Short-spoken | a. சொற்செட்டுடைய. | |
Side-post | n. வாயிற்கம்பம், பக்கத்தூண். | |
ADVERTISEMENTS
| ||
Sign-posf | n. கைகாட்டி, வழிகாட்டிமரம், தெருப்பெயர்ப்பலகை. |