தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Roly-poly | n. சுருள் பொலி அப்பம், பழப்பாகு மாவடைச் சுருள் அப்பம், குட்டைத் தட்டையன். | |
Rough-spoken | a. மழுப்பிப்பேசாத, கடுகடுத்த பேச்சுடைய. | |
Runcible spoon | n. முக்கவர்வு வெட்டுமுட்கரண்டி, மூன்று கவடுகளில் ஒன்று கரண்டிபோல் குழக்ஷியாக வெட்டும் முனையுடைய கவர்முள் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Sally-port | n. புடைவாயில், திட்டிவாயில். | |
Salt-pond | n. கடலருகில் உப்பெடுக்க வல்ல இயற்கை நீர்த்தேக்கம், கடலருகில் உப்பெடுக்க வல்ல செயற்கை நீர்த்தேக்கம். | |
Sand-spout | n. எழுமணல்கால், பாலைவனப் புயலால் மேலே தூண்போல எழுப்பப்பெறும் மணற்படலம். | |
ADVERTISEMENTS
| ||
Sapodeictic, apodeictical, apodictic | a. நன்கு நிறுவப்பட்ட, வல்லுறுதியான, மறுக்கமுடியாத. | |
Sapodilla | n. நடு அமெரிக்க பழமரவகை. | |
Saponaceous | a. சவர்க்காரஞ் சார்ந்த, சவர்க்காரம் போன்ற, வழுவழுப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Saponification | n. சவர்க்காரமாய் ஆக்குதல். |