தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Reappointv. மீட்டும் அமர்த்து, மறுபடியுங் குறித்துறுதி செய்.
Redpolln. செஞ்சூட்டுடைய பறவைவகையின் சேவல், விதையடிக்கப்பட்டுச் செம்மயிர்போர்த்த கால்நடை.
Reef-pointn. கப்பற் பாயில் இணைத்துள்ள சிறு கட்டுக் கயிறு.
ADVERTISEMENTS
Re-export n. திருப்பேற்றுமதிச் சரக்கு, இறக்குமதியாய்ப் பின் ஏற்றுமதியாகும் பொருள்.
Re-export v. திருப்பேற்றுமதிசெய், இறக்குமதியான சரக்கையே மீட்டும் ஏற்றுமதி செய்.
Re-exportationn. திருப்பேற்றுமதி, இறக்குமதியான சரக்கையே மீட்டும் ஏற்றுமதி செய்தல்.
ADVERTISEMENTS
Reimpoprt v. மீட்டிறக்குமதி செய், ஏற்றுமதியான சரக்கையே மீட்டும் இறக்குமதி செய்.
Reimport n. மீடடிறக்குமதிச் சரக்கு,. ஏற்றுமதியாகி மீட்டும் இறக்குமதியாகும் பொருள்.
Repobndez silvous plait,(தொ.) பதிலளிக்க, மறு மொழி தருக.
ADVERTISEMENTS
Repointv. (க-க) கல்-செங்கல் இடைவௌத இணைப்புக்களை மீட்டும் சாந்துபூசிச் செப்பமாக்கு.
ADVERTISEMENTS