தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prepossessionn. முன்சார்புடைமை.
Preposterousa. இயற்கைக்கு மாறான, பகுத்தறிவுக்கு ஒவ்வாத, நம்பமுடியாத, சிறிதும் பொருந்தாத, முற்றிலும் ஒவ்வாத.
Prepotence, prepotencyn. ஆற்றல் மேம்பாடு, வீரியமிகுதி.
ADVERTISEMENTS
Prepotenta. ஆற்றல் மிக்க, ஆற்றலில் விஞ்சிய, (உயி.) பொலிவூட்டுத் திறத்தில் மேம்பட்ட, மரபிற் பண்பூட்டும் திறத்தில் விஞ்சிய.
Presupposev. முன்னுகி,முன்னதாகக் கொள்.
Presuppositionn. முற்கோள்.
ADVERTISEMENTS
Pro temporeprep. தற்சமயத்திற்கு, குறிப்பிட்ட வேளைக்கு.
Properispomenonn. (இலக்.) கிரேக்கமொழியில் ஈற்றயலசை, வளைபழுத்தச் சொல், (பெ.) (இலக்.) கிரேக்க மொழிச்சொல் வகையில் ஈற்றயலசையில் வளைபழுத்தங் கொண்ட.
Propoilsn. தேம்பிசின், புழைகளை அடைக்கத் தேனீக்கள் பயன்படுத்தம் தேன் பசைப்பொருள்.
ADVERTISEMENTS
Proponev. முன் தள்ளிவை, முன்மொழி.
ADVERTISEMENTS