தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Preponderance | n. விஞ்சுநிலை, எடைமேம்பாடு, அளவேற்றம், தொகையில் கழிமிகை, மிகுபெரும்பான்மை, சிறப்பு மேம்பாடு, விஞ்சிய செல்வாக்கு, ஆற்றல் மேம்பாடு. | |
Preponderant | a. எடைவிஞ்சிய, தொகையில் மிஞ்சிய, கழிமிகையான, பெரும்பான்மையான, அளவேற்றமுடைய, சிறப்பு மேம்பட்ட, விஞ்சிய செல்வாக்குடைய, மேம்பட்ட ஆற்றலுடைய. | |
Preponderate | v. மேம்படு, மேம்பட்டநிலை எய்தப்பெறு, விஞ்சு, விஞ்சியிரு, எடையில் மிகு, தொகையிற் பெரிதாயிரு, பெரும்பான்மையாகு, பெரிதளவாயிரு, முதன்மைநிலை பெறு, முதன்மைக் கூறாய் அமை, நிறைகோல் தட்டுவகையில் பளுவால் அமிழ். | |
ADVERTISEMENTS
| ||
Preposition | n. (இலக்.) முன்வைப்பு, முன்னிடைச்சொல், முன்வரும் உருபு. | |
Prepositional | a. (இலக்.) முன்வைப்பின் இயல்புடைய, முன்னிடைச்சொல் சார்ந்த. | |
Prepositive | a. (இலக்.) சொல்-உருபு ஆகியவற்றின் வகையில் முன்வைப்பதற்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Prepositor | n. பள்ளிச் சட்டாம்பிள்ளை. | |
Prepossess | v. முன் கருத்துக்கொள், சார்பு கருத்துக்கொள். | |
Prepossessed | a. முற்சாய்வுடைய, ஒருசார்புடைய, சார்பாகச் சாய்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Prepossessing | a. கவர்ச்சியூட்டவல்ல, தன்சார்பில் சாய்வூட்டத்தக்க. |