தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
power | n. ஆற்றல், விசையாற்றல், வேலைத்திறம், வேலைத்திற ஆற்றற்கூற, இயக்குந்திறம், இயக்குவிசை, இயந்திர ஆற்றல், இயந்திர ஆற்றல் கருவி, உருப்பெருக்காடி-தொலை நோக்காடி ஆகியவற்றின் இயலுருப்பெருக்க விசையளவு, கண்ணாடிச்சில்லின் குவிமைய அமைவு, ஆணையுரிமை, மேலாண்மையுரிமை, ஆட்சியுரிமை, வலிமை, மிடல், ஆட்சித்திறல், ஆட்சி, வல்லரசு, அடக்குந்திறம், கட்டுப்படுத்தி, ஆளுந்திறம், அதிகாரத் தலைமையிடம், ஊக்கம், உடல்வலிமை, சக்தி, செய்திறம், செயலுரிமை, செயலிசைவுரிமை, இயல்திறம், இயல்திற எல்லை, சட்டவுரிமை, உரிமைத்தகுதி, உரிமைத்தாள், உரிமைப்பத்திரம், ஆன்மிக வலிமை, உளத்திறக்கூறு, ஆன்மிக ஆற்றற் கூறு, செல்வாக்கு, பெருந்தொகை வலிமை, பேரெண் வலிமை, எழுத்தின் ஓசைத்திறம், பயன்விளைவுத்திறம், வலிமையாளர், இயக்குந்திறன் உடையவர், விவிலிய வழக்கில் அதிகாரத்துக்குட்பட்ட தன் அடையாளம், தேவ தூதர்களில் ஆளும் படித்தாரத்துக்குரிய தெய்வதங்கள், (கண.) எண்ணின் விசைப்பெருக்கம், (வடி.) மையவிசைமானம், இரு வட்டமைய இடைத்தொலப் பெருக்கத்திற்கும் அவற்றின் ஆரப்பெருக்கங்களுக்கும் இடைப்பட்ட வேற்றுமை அளவு, (பெ.) ஆற்றல் சார்ந்த, இயந்திர ஆற்றலால் இயக்கப்படுகிற, உடலாற்றலால் இயக்கப்படாத, (வினை.) இயந்திர ஆற்றலிணைவி. | |
Power loom | விசைத் தறி | |
Power press | மின் அச்சகம் | |
ADVERTISEMENTS
| ||
power-dive | n. நேர்குத்துப் பாய்வு, விமான வகையில் இயந்திரங்களை நிறுத்தா நிலையிலேயே செங்குத்தாக இறங்குவது, (வினை.) நேர்குத்தாகப் பாய், இயந்திரங்கள் அடக்கப்பெறாமலேயே செங்குத்தாக இறங்கு. | |
powerful | a. ஆற்றல்மிக்க, பெருஞ் செல்வாக்குடைய, திட்பம் வாய்ந்த, செறிவு மிக்க, பயன்விளைவுத்திறம் மிக்க. | |
power-lathe | n. இயந்திரக் கடைசலி. | |
ADVERTISEMENTS
| ||
powerless | a. வலுவற்ற, ஆற்றாத, சிறிதும் உதவிசெய்ய முடியாத. | |
power-loom | n. இயந்திரத் தறி. | |
power-mill | n. இயந்திர ஆலை. | |
ADVERTISEMENTS
| ||
power-station | n. மின் உற்பத்தி நிலையம். |