தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Poultry feedsகோழித் தீவனம்
pounce n. பறவை உள்நகம், உகிர், இறாஞ்சுதல், பறவையறைதல், திடுமெனப் பாய்ந்து இறங்குதல், (வினை.) இறாஞ்சு, திடுமெனப் பாய்ந்து பற்று, திடீரெனத்தாக்கு, ஆர்வத்துடன் கைப்பற்றும.
pounce n. மை உறிஞ்சுதூள், புரைவழிச் சுண்ணம், வண்ணப்பொடி, (வினை.) சுண்ணத்தால் செல்விதாக்கு.
ADVERTISEMENTS
pound n. வீசங்கல்லெடைகள் பதினாறு கொண்ட நிறையளவு, இருபது ஷில்லிங்குகள் கொண்ட பிரிட்டிஷ் பணம், இருபது ஷில்லிங்குகள் மதிப்புடைய தங்க நாணயம், (வினை.) நாணயமடித்தல் வகையில் ஒரு பவுண்டு நிறை இருக்க வேண்டிய எண்ணிக்கையுள்ள நாணயங்களை எடைபோட்டு அவற்றின் நிறையைச் சரிபார
pound n. பட்டி, ஆளற்ற கால்நடைகளையும் பொருள்களையும் மீட்கிற வரையில் அடைத்து வைப்பதற்கான இடம், விலங்குகளுக்கான தொழுவம், சிறை, வேட்டைவகையில் இடர்ப்பாடான நிலை, (வினை.) கால்நடை முதலியவற்றைப் பட்டியிலடை.
pound-3 v. அரை, பொடியாக்கு, தூளாக்கு, இடி, துவை, குறு, மோது, தூள்தூளாக அடித்து நொறுக்கு, செம்மையாக அடி, துப்பாக்கி முதலியவற்றால் பலமாகச் சுடு, நட, ஓடு, சவாரிசெய், பளு உணர்ச்சியுடன் நடந்துசெல்.
ADVERTISEMENTS
poundagen. ஒரு பவுன் பணத்துக்கு இவ்வளவென்னுந்தரகு அல்லது கட்டணம், ஒரு தொழிலிருந்து கிடைக்கும் மொத்த வருமானத்தில் கூலியாகக் கொடுக்கப்படம் நுற்று விழுக்காடு, ஒரு பவுண்டு எடைக்கு இவ்வளவென்று செலுத்தப்படுந் தொகை, அஞ்சற்காசோலை முதலியவை மீதான கட்டணம், தொகை, அஞ்சற்காசோலை முதலியவை மீதான கட்டணம்.
pound-dayn. வருபவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு பளன் நாணயம் அல்லது ஒரு பவுண்டு எடையுள்ள பண்டங்களை அறவுதவியாகக் கோரப்படும் நாள்.
pounder n. அரைத்துப் பொடியாக்குங் கருவி, உலக்கை, குழவி, உரல், அம்மி.
ADVERTISEMENTS
pounder n. பவுண்டு எடையுள்ள பொருள், பவுண்டு எடைக் குண்டுகளையுடைய துப்பாக்கி, பவுன் பணம் மதிப்புள்ள பொருள், பவுன் பணம் வைத்திருப்பவர்.
ADVERTISEMENTS