தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
pottery,. | மட்பாண்டத்தொழில், வேட்கோவர் கலை, மட்பாண்டஞ் செய்யும் இடம், சட்டிபானை, மட்கலத் தொகுதி. | |
pottle | n. அரைக்காலன் நீர்ம அளவை, அரைக்காலன் நீர்மங்கொள்ளும் கலம், பழக்கூடை. | |
potto | n. மேற்கு ஆப்பிரிக்க மனிதக்குரங்கு. | |
ADVERTISEMENTS
| ||
potty | a. வெறி கொண்ட, பற்றுவௌதயுடைய, சாதாரணமான. | |
potvaliant | a. குடியினால் வீரவெறிகொண்ட. | |
potwaller | n. தனிக்குடித்தன வாக்காளர். | |
ADVERTISEMENTS
| ||
pot-walloper | n. தனிக்குடித்தன வாக்காளர், (கப்.) சமையல்வேலைத் துணைவன். | |
pou sto | n. நிற்குமிடம், செயலின் அடிப்படை. | |
pouch | n. சிறுபை, சட்டை வௌதப்பை, போர்வீரர் துப்பாக்கி மருந்துப்பை, கங்காரு போன்ற விலங்குகளின் மதலைப்பை, குரங்கின் கன்னப்பை, (தாவ.) பை போன்ற குழிவு, விரையுறை, (வினை.) பையிற் போடு, உடைமையாக்கிக் கொள், திருட்டுத்தனமாக எடுத்துக்கொள், உடையின் பாகத்தைப் பைபோலத் தொங்கவிடு, பைபோல் தொங்கு. | |
ADVERTISEMENTS
| ||
pouched | a. பையினையுடைய, பைபோன்ற உறுப்புடைய. |