தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
pot-pourrin. உலர்மணக்குவைப் புட்டி, நறுமணத்திற்காகச் சாடிகளில் சேர்த்துவைக்கப்படும் உலர்ந்த மலரிதழ்களும் நறுமணப் பொருள்களும் அடங்கிய கலவை, இலக்கியக் கதம்பம், கதம்ப இசை உருப்படி.
pot-roastn. இறைச்சிப் புழுக்கல், (வினை.) புழுக்கு.
potsherdn. மட்கல உடைசல்.
ADVERTISEMENTS
pot-shotn. எளிய இலக்குச் சூடு, திடீரெனச் சுடுதல்.
pot-stilln. ஆவி வெப்பூட்டாது நேரே வெப்பூட்டிச் சாராயம் வடிக்கும் வாலை.
potstonen. சிறுமணி உருவுடைய சவுக்காரம் போன்ற கல்.
ADVERTISEMENTS
pottn. எழுதுதாள் அளவு (15 1க்ஷீ2' க்கு 12 1க்ஷீ2').
pottagen. ஆணம், சாறு, வயிறு கழுவுங்கஞ்சி.
potter n. குயவர், வேட்கோவர்.
ADVERTISEMENTS
potter (2) v. வலுக்குறைவாக வினையாற்று, அறிவுச்சோர்வுடன் வேலை செய், தொடர்பின்றி இடையிடைவிட்டு வேலைசெய், வீண்காலம் போக்கு, மெல்ல நகர்ந்து செல், சுற்றித்திரி அலை, சிறுபிள்ளைத் தனமாக நட.
ADVERTISEMENTS