தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
pottery,.மட்பாண்டத்தொழில், வேட்கோவர் கலை, மட்பாண்டஞ் செய்யும் இடம், சட்டிபானை, மட்கலத் தொகுதி.
pottlen. அரைக்காலன் நீர்ம அளவை, அரைக்காலன் நீர்மங்கொள்ளும் கலம், பழக்கூடை.
potton. மேற்கு ஆப்பிரிக்க மனிதக்குரங்கு.
ADVERTISEMENTS
pottya. வெறி கொண்ட, பற்றுவௌதயுடைய, சாதாரணமான.
potvalianta. குடியினால் வீரவெறிகொண்ட.
potwallern. தனிக்குடித்தன வாக்காளர்.
ADVERTISEMENTS
pot-wallopern. தனிக்குடித்தன வாக்காளர், (கப்.) சமையல்வேலைத் துணைவன்.
pou ston. நிற்குமிடம், செயலின் அடிப்படை.
pouchn. சிறுபை, சட்டை வௌதப்பை, போர்வீரர் துப்பாக்கி மருந்துப்பை, கங்காரு போன்ற விலங்குகளின் மதலைப்பை, குரங்கின் கன்னப்பை, (தாவ.) பை போன்ற குழிவு, விரையுறை, (வினை.) பையிற் போடு, உடைமையாக்கிக் கொள், திருட்டுத்தனமாக எடுத்துக்கொள், உடையின் பாகத்தைப் பைபோலத் தொங்கவிடு, பைபோல் தொங்கு.
ADVERTISEMENTS
poucheda. பையினையுடைய, பைபோன்ற உறுப்புடைய.
ADVERTISEMENTS