தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
pound-lock | n. இரண்டு கதவுகளுள்ள நீர்த்தேக்க அடைப்புப் பூட்டு. | |
pour | n. பெரும்பெயல், சோனைமாரி, வார்ப்படத் தொழில் வகையில் ஒருதடவை வார்க்கப்பட்ட உருக்கிய உலோகம் முதலியவற்றின் அளவு, (வினை.) ஊற்று, கொட்டு, பொழி, சொரி, சிந்து, ஏராளமாக வௌதப்படுத்து, அடுத்தடுத்துவௌதப்படுத்து, பாய், பெருகு, மழைவகையில் சோனாமாரியாகப் பெய், ஏராளமாக வந்தடை, ஏராளமாக வௌதயேறி வா. | |
pourboire | n. காபிச் செலவு, அன்பளிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
pourparlers | n. pl. பேச்சு வார்த்தைக்கு முன்னீடான கலந்தாய்வு, பூர்வாங்கப் பேச்சுக்கள். | |
pourpoint | n. (வர.) அடுக்கு மெத்தை, சேர்க்கைப்பள்ளி. | |
poussette | n. ஈரிருஹ்ர் கைகோத்தாடல், (வினை.) இணையாகக் கைகோத்து ஆடு. | |
ADVERTISEMENTS
| ||
pout | n. மீன் வகை. | |
pout | n. உதட்டுப் பிதுக்கம், (வினை.) உதடுகளைப் பிதுங்கு, உதடுகள் வகையில் வெறுப்புக்குறியாகப் பிதுக்கமுறு. | |
pouter | n. வெறுப்பினால் உதட்டைப் பிதுக்குபவர், புடைத்த மார்புடைப் புறாவகை. | |
ADVERTISEMENTS
| ||
poverty | n. வறுமை, ஏழ்மை, நல்குரவு, இன்மை, பஞ்சம், பற்றாக்குறை, குறைபாடு, இனப்பொதுப்பண்பு குறைபாட்டு நிலை, இழிதகைமை, சிறுமை, அற்பத்தனம். |