தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
powwow n. வட அமெரிக்க-இந்தியரிடையே மருத்துவர், செவ்விந்தியரிடையே சூனியக்காரர், செவ்விந்தியரின் மந்திர வினைமுறைக் குழு.
powwow v. மருத்துவத் தொழில்புரி, மந்திரத் தொழில்புரி, மந்திர வினைமுறைக்குழு நடத்து, மந்திர வினைமுறைக்குழுவில் வாதிடு, மருத்துவஞ் செய், மந்திரம் போட்டுக் குணப்படுத்து.
pox n. அம்மை, பெரியம்மை, பயற்றம்மை, கோவைசூரி, (பே-வ) கிரந்தி நோய்.
ADVERTISEMENTS
pox n. பாக் என்பதன் பன்மை.
pozzolana, pozzuolanan. சீமைக்காரை வகையில் பெரிதும் பயன்படும் எரிமலைச் சாம்பல்.
Praepostorn. மாணவர் தலைவர், சட்டாம்பிள்ளை.
ADVERTISEMENTS
Pre-appointv. முன்னதாகத் திட்டப்படுத்து.
Pre-composev. முன்னதாக உருவாக்கு.
Predisposev. முற்சார்பூட்டு, கருத்துவகையில் முற்சாய்வுப்படுத்து, நோய்வகையில் முன்பே எளிதில் ஆளாருநிலையூட்டு, செயல்வகையில் முன்மைவூட்டு.
ADVERTISEMENTS
Predispositionn. முற்சார்பு, முற்பரிவு, இறையருள் வகையில் முற்செவ்வி, நோய்வகையில் இயற்சார்வுநிலை.
ADVERTISEMENTS