தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
potato-trapn. வாய்.
pot-bellyn. தொப்பை வயிறுடையவர், வயிறுதாரி.
pot-boilern. வாழ்க்கைப் பிழைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட கலை-இலக்கிய வேலை, வாழ்க்கைப் பிழைப்பிற்காகக் கலை-இலக்கிய வேலைசெய்பவர்.
ADVERTISEMENTS
pot-bounda. தொட்டியின் அளவுகடந்து வளர்ந்துவிட்ட, வளர்ச்சிக்கு இடமற்ற.
pot-boyn. மதுக்கடைப் பையன்.
pot-companionn. கள்வகை நண்பர், மதுக்கூட்டாளி.
ADVERTISEMENTS
poteenn. அயர்லாந்து நாட்டு வழக்கில் கள்ள வடிப்புச் சாராயம்.
potencyn. ஆற்றல், பயனுடைமை, செல்வாக்கு நிறைந்தவர்.
potenta. (செய்.) ஆற்றல்வாய்ந்த, மிகப்பெரிய, சிந்தனைவகையில் அறிவுக்குப் பொருத்தமான, கருத்துவகையில் மறுக்கமுடியாத, மருந்து முதலியன வகையில் ஆற்றல்மிக்க.
ADVERTISEMENTS
potentaten. ஆளுநர், வல்லுநர்.
ADVERTISEMENTS