தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
pouchy | a. உப்பிப் புடைத்துள்ள, தளர்ந்துத் தொங்குகிற. | |
poudrette | n. மலக்கழிவு-கட்டைக்கரி முதலியவற்றாலான எருவகை. | |
pouf, pouffe | மகளிர் புடைப்புக் கூந்தல் ஒப்பனை வகை, தாழ்விருக்கைப் பெருந் திண்டு, மெத்தை. | |
ADVERTISEMENTS
| ||
poulp poulpe | n. பற்றி உறிஞ்சும் எட்டுக் கைகளையுடைய கடல்வாழ் உயிரின வகை. | |
poult | n. வீட்டுக்கோழி-வான்கோழி முதலியவற்றின் குஞ்சு. | |
poult-de-soie | n. முறுக்கு வண்ணப்பட்டு வகை. | |
ADVERTISEMENTS
| ||
poulterer | n. பறவை வாணிகர். | |
poultice | n. பதவாடை, பற்று, கட்டி-புண் முதலியவற்றிற்கு மெல்லிய துணியின் மேல் வைத்துக்கட்டும் சூடான மாக்களி,(வினை.) கட்டி முதலியவைகளுக்குப் பதவாடை வைத்துக்கட்டு. | |
poultry | n. வளர்ப்புப் பறவைகள். | |
ADVERTISEMENTS
| ||
Poultry | கோழிப் பண்ணை |