தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Approver | n. ஒப்புக்கொள்பவர், (சட்.) குற்ற உடந்தைச்சாட்சி, குற்றத்துக்கு உடந்தையாயிருந்து பிறகு குற்றவாளிக்கு எதிராகச் சான்று கூறு அனுமதிக்கப்ட்ட ஒருவர். | |
Approximate | a. மிக்க அண்மையில் உள்ள, பெரிதும் ஒத்திருக்கிற, ஏறத்தாழச் சரியாயிருக்கிற, (வினை.) பெரிதும் ஒத்திருக்கச் செய, அணுகு. | |
Approximation | n. ஒத்திருத்தல், அணுகுதல், (கண.) நெருங்கிய அளவீடு, ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை. | |
ADVERTISEMENTS
| ||
Approximative | a. அணித்தான. | |
Appurtenance | n. உடைமை, சேர்மானம், துணைப்பொருள், (சட்.) உடைமைக்கு உரிமை. | |
Appurtenant | n. உடைமை, (பெ.) உடைமையான, இணைந்துள்ள, தொடர்பான. | |
ADVERTISEMENTS
| ||
Apricot | n. வாதுமை போன்ற கொட்டைப் பழவகை, சீமைவாதுழைப்பழம், சீமை வாதுமை நிறம், சீமை வாதுமை மஜ்ம். | |
April | n. ஆங்கில ஆண்டில் நான்கவாது மாதம். | |
April-fish | n. ஏப்ரல் மாதம் முதல் நாளன்று ஒருவரை ஏமாற்றுதற்காக அவருக்கிடம் பயனற்ற வேலை. | |
ADVERTISEMENTS
| ||
April-fool | n. ஏப்ரல் மாதம் முதல் நாளன்று ஏமாற்றலாக பயனற்ற வேலைக்கு ஏவப்படும் ஒருவர். |