தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Apyrexian. காய்ச்சல் நின்றிருத்தல், காய்ச்சல் இல்லாமை.
Aqua-fortisn. வெடியக்காடி, வெடியக்காடியைக் கொண்டு செதுக்குதல்.
Aquafortistn. வெடியக்காடியைக்கொண்டு செதுக்கு வேலை செய்பவர்.
ADVERTISEMENTS
Aquamarinen. கடல் வண்ணக்கல், (பெ.) நீர்ப்பச்சை நிறமுடைய.
Aqua-mirabilisn. இலவங்கம் சாதிக்காய் இஞ்சி மதுச்சாரம் இவற்றிலிருந்து வடித்திறக்கப்படும் சாறு.
Aqua-regian. அரச நீர்மம், பொன்னையும் விழுப்பொன்னையும் கரைக்கக்கூடிய வெடியக்காடியும் நீர்ப்பாசிக் காடியும் சேர்ந்த கலவைநீர்.
ADVERTISEMENTS
Aquarellen. நீர்வண்ண ஓவியம், நீர்வண்ணப்படம்.
Aquariann. நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை வைத்திருப்பவர், (பெ.) நீர்வாழ் பொருட்காட்சிச்சாலைக்கு உரிய.
Aquariist, aquaristநீர்வாழ் பொருட்காட்சிச்சாலை வைத்திருப்பவர்.
ADVERTISEMENTS
Aquariumn. நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை.
ADVERTISEMENTS