தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aralian. ஒப்பனைக்குரிய கொடியின் வகை.
Aramaicn. மேலை ஆசியாவிலுள்ள மொழி வகை, (பெ.) அரமியா நாட்டுக்குரிய, அரமிய மொழி சார்ந்த.
Aramaismn. அரமிய மொழிமரபு, அரமிய மரபுவழக்கு.
ADVERTISEMENTS
Araneidn. சிலந்தி.
Araneidana. சிலந்தியினத்தைச் சார்ந்த.
Arapaiman. நன்னீரில் வாழும் தென் அமெரிக்க உணவு மீன்வகை.
ADVERTISEMENTS
Ararn. பிசின்வகை தரும் ' சாந்தரக்கு' மஜ்ம்.
Araroban. கோவாப்பொடி.
Araucarian. தென் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலிறள்ள விதை மூடா முள்ளிலை மரம்.
ADVERTISEMENTS
Arbalestn. குறுக்குவில், கணை அல்லது கல் எ றிவதற்காக இடைக்காலத்திற் கையாண்ட வில் போன்ற படைக்கலன், குறுக்கு நிலை தாங்கி, நிலை அளவை செய்வோர் கையாளும் கருவி.
ADVERTISEMENTS