தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arabistn. அரபுமொழி இலக்கியங்களில் வல்லவர்.
Arablen. சாகுபடி நிலம், உழுது பயிரிடத்தக்க நிலம், (பெ.) உழுது பயிரிடத்தக்க.
Arachnidn. (வில.) சிலந்திப்பேரினம், சிலந்தி தேள் ஆகியவற்றை உள்ளடக்கிய பூச்சியினப் பிரிவு.
ADVERTISEMENTS
Arachnoidn. சிலந்திநுல் போன்ற சவ்வு, (பெ.) நுலாம்படை போன்ற, (தாவ.) சிலந்திநுல் போன்ற நீள் மயிரால் மூடப்பட்டுள்ள.
Arachnologistn. சிலந்திப் பேரின ஆராய்ச்சியாளர்.
Arachnologyn. சிலந்திப் பேரின ஆய்வுத்துறை.
ADVERTISEMENTS
Araeometern. செறியுமானி, செறிவெண் இன்னதெனக்காட்டும் கருவி, நீர்மச் செறிவுமானி.
Araeometryn. செறிவு அளத்தல்.
Araeostylen. (க.க.) நாவலகு ஈரலகுத் தூண் வரிசை.
ADVERTISEMENTS
Araf off,from afarதூரத்திலிருந்து.
ADVERTISEMENTS