தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Archimandriten. கிரேக்கத் திருச்சபைத் துறவிகள் மடத்தின் முதல்வர்.
Archimedeana. ஆர்க்கிமிடீஸ் (கி.மு.2க்ஷ்ஹ்12) என்ற கிரேக்கக் கணிதநுற் புலவர் தொடர்பான.
Arch-impostern. பெரிய ஆள்மாறாட்டக்காரன், பெரியஎத்தன்.
ADVERTISEMENTS
Archipelagica. தீவுகள் செறிந்த கடல் சார்ந்த, தீவுக்கூட்டத்தின் இயல்புடைய.
Archipelagon. ஈஜியக்கடல்.
Archipelago,n.(1).தீவுகள் செறிந்த கடல், தீவுக்கூட்டம்.
ADVERTISEMENTS
Architectn. சிற்பி, கட்டிடக்கலைஞர், இயற்றுபஹ்ர், உலகைத் தோற்றுவித்த கடவுள், எண்ணியாங்கு எய்துபவர்.
Architectonic, architectonicala. சிற்பக்கலை சார்ந்த, சிற்பிகளைப் பற்றிய, ஆக்குந்திறனுள்ள, கட்டுப்படுத்துகிற, கட்டளையிடுகிற, அறிவுக் கூறுகளை ஒழுங்காயமைப்பது பற்றிய.
Architectonicsn. சிற்பக்கலை நுல், அறிவுக்கூறுகளின் ஒழுங்கமைப்பு நுல்.
ADVERTISEMENTS
Architecturala. கட்டிடக்கலை நுல், சிற்பக்கலை நுல், கட்டப்பட்ட பொருள், கட்டுக்கோப்பு, கட்டிடப்பாங்கு, கட்டுதல்.
ADVERTISEMENTS