தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Architrave | n. நுணின் உச்சியிலுள்ள பரற்கட்டையின் மீது தங்கியிருக்கும் முதன்மையான தூலம், வாயிற்படிஅல்லது ஜன்னலைச் சுற்றியுள்ள பல்வேறு பாகங்கள், கவானின் வௌதப்புறத்தைச் சுற்றியுள்ள அச்சுரு. | |
Architraved | a. சித்திர வேலைப்பாடமைந்த அச்சுரு அமைக்கப்பெற்ற. | |
Archival | a. சுவடிக்கூடம் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Archive | n. சுவடிக்கூடம், பொது ஆவணக்களரி, பொதுப்பத்திரங்கள். | |
Archivist | n. சுவடிக்கூடம் காப்பவர், சுவடிகளைக் காப்பவர். | |
Archivolt | n. கவானின் உள்வளைவு, கவானின் உள்வளைவை அழகுசெய்யும அச்சுருக்கள். | |
ADVERTISEMENTS
| ||
Arch-knave | n. பெயர்போன போக்கிரி. | |
Archlet | n. சிறிய வில்வளைவு. | |
Arch-liar | n. பெரும்புளுகன். | |
ADVERTISEMENTS
| ||
Archlute | n. பெரிய இரட்டைக்கழுத்து யாழ்வகை. |