தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arcturusn. சோதி, சுஹ்தி, விண்மீன் குழு ஒன்றிலுள்ள ஔதமிக்க விண்மீன்.
Arcuate, arcuatedவில்போல் வளைந்த, கவான் வடிவான.
Arcus senilisn. மூப்புப்படலம், வயது ஆக ஆக கருவிழியைச் சுற்றி உருவாகும் வௌதறிய மஞ்சள் வளையம்.
ADVERTISEMENTS
Ardean. நாரையை உள்ளடக்கிய பறவை வகை.
Ardencyn. வெப்பு, ஆர்வம், உணர்வறிமுனைப்பு.
Ardenta. வெப்பமான, அளவான, சூடேறிச் சிவந்த, கனல்கக்குகிற, எளிதில் தீப்பற்றிக்கொள்ளத்தக்க, ஆர்வமிக்க.
ADVERTISEMENTS
Ardourn. கடுவெப்பம், பாச உணர்ச்சி, ஆவல், ஆர்வமுனைப்பு.
Arduousa. செங்குத்தான, வரமுடியாத, எளிதில் செய்ய இயலாத, கடினமான, சுறுசுறுப்புள்ள, வலிமையுடைய.
Are n. பிரெஞ்சு முறைப் பரப்பளவைக் கூறு( நுறு சதுர மீட்டர்).
ADVERTISEMENTS
Are v. பீ என்பதன் நிகழ்காலப் பன்மை வடிவம்.
ADVERTISEMENTS