தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arenicolousa. மணலில் வாழ்கிற.
Arenosea. மணல் நிறைந்த.
Areographyn. செவ்வாய்க்கோளின் பரப்பாய்வு.
ADVERTISEMENTS
Areolan. சிறுபரப்பு, சிற்றிடைவௌத, இழைம இடைவௌத, மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம், கருமணியை அடுத்த பாவையோரம்.
Areolara. சிறு சிறு பரப்புக்களாகப் பிரிக்கப்பட்ட.
Areolationn. சிறு சிறு பரப்புக்களாகப் பிரித்தல்.
ADVERTISEMENTS
Areopagiten. கிரேக்க மீயுயர் நீதிமன்ற உறுப்பினர்.
Areopagitica. கிரேக்க மீயுயர் நீதிமன்றத்துக்கு உரிய.
Areopagusn. கிரேக்க மீயுயர் நீதிமன்றம் கூடியகுன்று, உயர்நீதிமன்றம்.
ADVERTISEMENTS
Areten. செங்குத்தான மலைச்சரிவு.
ADVERTISEMENTS