தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Argosyn. மிகப்பெரிய முற்கால வாணிகக் கப்பல், கப்பல், துணிவுச் செயல்.
Argotn. குமூஉமொழி, திருடர் நாடோ டிகள் போன்றவர்வழக்கு, கொச்சைமொழி.
Arguablea. வாதாடுதற்குரிய, நிலைநாட்டக்கூடிய.
ADVERTISEMENTS
Arguev. சொல்லாடு, வாதிடு, காரணங்காட்டி நிலைநாட்டு, மெய்ப்பி, முடிவு சுட்டிக்காட்டு,விரித்துறை, விளக்கிஎழுது, வாதமூலம் தூண்டுதல் அளி.
Argumentn. வாதாடல், வாதம், சான்று, ஆதாரம், எடுத்துக்காட்டப்படும் காரணம், காரண காரிய விளக்கம், விவாதப்பொருள், நுற்பொருள் சுருக்கம், (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று,(கண்.) சார்பளவைச் சுட்டு, (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
Argumentationn. முறைப்படி வாதித்தல், சொற்போர், விவாதம்.
ADVERTISEMENTS
Argumentativea. அளவை முறையை ஒட்டிய, வாதிக்கும் ஆர்வமுள்ள, விவாதத்துக்கு இடமான.
Argusn. நுறுகண்களை உடையவனென்று பண்டைக்கிரேக்கக் கதைகளில் கூறப்படும் மனிதன், விழிப்பாய்க் கவனிப்பவன், கண்கொட்டாக் காவலன், சிறகுகளில் கண்போன்ற புள்ளிகளையுடைய பட்டுப்பூச்சிவகை.
Argus-eyeda. விழிப்பாய் இருக்கிற
ADVERTISEMENTS
Argus-shelln. கண்போன்ற புள்ளிகளையுடைய பீங்கான் ஓடு.
ADVERTISEMENTS