தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Argute | a. அறிவுக்கூர்மையான, நுழைபுலமுள்ள, கீச்சென்ற, காதைத் துளைக்கிற. | |
Argyranthous | a. வௌளி போன்ற மலர்களையுடைய. | |
Argyria | n. வௌளி நச்சூட்டு, வௌளி கலந்த பொருள் உட்கொண்டதால் ஏற்படும் மேனி நிறமாற்றம். | |
ADVERTISEMENTS
| ||
Argyrophyllous | a. வௌளிபோன்ற இலைகளையுடைய. | |
Aria | n. (இசை.) மூன்று பகுதிகளாகப் பிரித்து விரிவாகப்பாடப்படும் பாடல்வகை. | |
Arian | n. கி.பி.4ஆம் நுற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியாவில் வாழ்ந்த ஏரியஸ் என்பவரின் கொள்கையினைக் கடைப்பிடிப்பவர், கடவுள் மூவர் அல்லர் ஒரு முழுமுதற்பெரும் பொருளே என்னுங் கொள்கையினர்,(பெ.) ஏரியஸ் கொள்கையைச் சார்ந்த, ஏரியஸைப்பின்பற்றுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Arianism | n. ஏரியஸின் கொள்கை, இயேசுநாதர் கடவுளின் திருமகனார் என்பதை மறுக்குங்கொள்கை. | |
Arianize | v. ஏரியஸ் கொள்கையைப் பின்பற்று, ஏரியஸ் கொள்கைக்கு மாற்று. | |
Arid | a. உலர்ந்த, வறண்ட, ஒன்றும் விளையாத, வெறுமையான. | |
ADVERTISEMENTS
| ||
Aridity | n. வறட்சி, பாழ்நிலை. |