தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Argiln. பாண்டஞ் செய்வதற்குரிய களிமண்.
Argillaceousa. களிமண்ணால் ஆன.
Argilliten. திண்ணிதாக்கப்பட்ட களிமண்பாறை.
ADVERTISEMENTS
Argiven. கிரேக்கர், (பெ.) கிரேக்கர்களைச் சார்ந்த.
Argle-barglen. சொற்போர், வாதம்.
Argoln. கொடி முந்திரித்தோலிலிருந்து படிந்து இறுகும் உப்புவகை, மண்டிகம்.
ADVERTISEMENTS
Argonn. வளிமண்டலத்தின் அணுஎடை எண் ட1க்ஷ் உடைய இயக்கத்திறனற்ற வளிக்கூறு, 'மடியம்'.
Argonautn. பொன் கம்பளி தேடி 'ஆர்கோ' என்ற கலத்தில் சென்றதாகக் கூறப்படும் பண்டைக் கிரேக்க புராணவீரர்.
Argonaut,n. ஒருவகை நத்தை இனம்.
ADVERTISEMENTS
Argonautica. ஆர்கோ என்ற கப்பலில் சென்றதாகப் பழங்கிரேக்க புராணக் கதைகளில் கூறப்படும் வீரர்களுக்குரிய.
ADVERTISEMENTS