தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arean. பரப்பு, நிலப்பரப்பு, பரப்பளவு, வெற்றிடம், மேற்பரப்பு, மேற்பரப்பின் பகுதி, பரப்பெல்லை, ஆட்சிஎல்லை, புறஎல்லை, அடித்தள அகழ்வாய், நிலத்தளத்தின் அடியறைகளின் வாயில், பலகணி முகப்புகளுக்கு ஔதயோகாற்றோ செல்லவிடும் குழிவான அணைவாயில்.
Areala. வெற்றிடத்துக்கு உரிய, நிலப்பகுதிக்கு மேலுள்ள, நிலப்பகுதிக்கு உரிய.
Arearsn.pl. நிலுவை, தொகை செலுத்துவதில் தாமதம், செய்யப்படாமலிருக்கிற செயல், பிறபட்டிருத்தல்.
ADVERTISEMENTS
Areasneakn. பதுங்கித் திருடுபவர்.
Arecan. கழுகு இனம்.
Areca-nutn. பாக்கு, அடைக்காய்.
ADVERTISEMENTS
Aree-shown. கண்காட்சிப்பெட்டி, பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டு போகப்படும் காட்சிப்பொருள், கண்காட்சி.
Arenan. களரி, வட்டரங்கு, செயற்களம், செயற்றுறை, மணற்பரப்பு.
Arenaceousa. மணல் போன்ற, மணற்பாங்கான, மணலில் வளர்கிற, மணலாலான, மணற்பாறையான.
ADVERTISEMENTS
Arenationn. மணல் மருத்துவமுறை.
ADVERTISEMENTS