தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Archly | adv. கவான்போல் வளைந்திருக்கும் நிலையில், போக்கிரித்தனமாக. | |
Arch-mock | n. கேலிக்கூத்தின் உச்சநிலை. | |
Archness | n. வளைவாயிருக்கும் தன்மை, போக்கிரித்தனம். | |
ADVERTISEMENTS
| ||
Archon | n. பண்டைய ஆதன்ஸ் நகரில் இருந்த முதன்மையான ஒன்பது குற்றநடுவர்களில் ஒருவர், ஆளுநர், தலைவர். | |
Archonship | n. குற்றநடுவர் நிலை. | |
Archontate | n. ஆளுநரின் ஆட்சிக்காலம். | |
ADVERTISEMENTS
| ||
Archontic | a. ஆட்சியாளருக்குரிய. | |
Arch-pirate | n. கடற்கொள்ளைக்காரத் தலைவன். | |
Arch-priest | n. தலைமைப்புரோகிதன், குருக்களில் முதல்வர். | |
ADVERTISEMENTS
| ||
Arch-rogue | n. பெரிய திருடன், பெரும்போக்கிரி. |