தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arch-traitorn. பெருந்துரோகி, நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களில் முன்னணியிலிருப்பவன், சாத்தான், இயேசுநாதரைக் காட்டிக்கொடுத்த யூதரஸ் என்ற சீடன்.
Arch-villainn. அறக்கொடியவன்.
Archwayn. வில்வளைவான விதானம் கவிந்துள்ள வழி.
ADVERTISEMENTS
Archwiseadv. வில்வளைவு போன்ற நிலையில்.
Arclamp, arclightபிறைவிளக்கு, வட்டை விளக்கு.
Arctica. வடதுருவத்துக்குரிய, வடக்கிலுள்ள.
ADVERTISEMENTS
Arctic,a.(1).மிக்க குளிர்ச்சி பொருந்திய.
Arctiidaen.pl. ஒருவகைப் பட்டுப்பூச்சி இனம்.
Arctogaean. நிலவுலகின் வடதுருவப்பகுதிகள்.
ADVERTISEMENTS
Arctoida. கரடி போன்ற.
ADVERTISEMENTS