தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ariel | n. விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் மனிதனின் பெயர், நீர்வாழ் ஆவி, தேவதூதன், ஷேக்ஸ்பியர் 'பெரும்புயல்' நாடகத்தில் வரும் ஆவி மனிதன். | |
Ariel,n. | மேலே ஆசிய மான் வகை, பறவையினங்களின் வகை. | |
Aries | n. மேட இராசி, தகர்மனை. | |
ADVERTISEMENTS
| ||
Aright | adv. நேராக, சரியான முறையில். | |
Aril | n. செடி விதைகளின் பொதிவுத்தாள், விதையலகு. | |
Arillary, arillate, arillated | தாள் பொதிவுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Arillode | n. விதைமூடி, விதையலகுப்போலி. | |
Arioso | n. இன்னிசைப்பாடல், (பெ.) இன்னிசையான, (வினையடை.) இன்னிசையாக. | |
Ariot | adv. கலாம் விளைத்து, குழப்பமாக. | |
ADVERTISEMENTS
| ||
Aripple | adv. சிற்றலைகளாக. |