தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arkosen. களிம நுண்பொடிகள் மிகுதியான மணற்பாறைவகை.
Ark-shelln. பெட்டி போன்ற கிளிஞ்சல் வகை.
Arlesn.pl. அச்சாரம், ஒப்பந்தம், அல்லது நம்பிக்கைக்காக பணி ஏற்பினடையாளமாக அளிக்கப்படும் முன்பணம்.
ADVERTISEMENTS
Armn. மேற்கை, புயம், தோள், விலங்கின் முன் சினை,உணர்கொம்பு, மரத்தின்பெருங்கிளை, சட்டைக்கை, கைபோன்ற பொருள், கிளை, பக்கம், கூறு, துணை, நீண்டொடுங்கிய இடம், நிலக்கோடு, கல்ற்கூம்பு, ஆற்றல், படைப்பிரிவு, போர்க்கலங்க்ள, படைக்கல அணிகள், (வினை.) படைக்கலங்கள் பூட்டு, போர்க்கோலங் கொள்ளுவி, மேற்கொள்ளுவி கருவி பொருத்து, கவசம் போர்த்து, காந்தத்துக்கு விசைக்கை இணை.
Armadan. கப்பற்படைத்தொகுதி, போர்க்கப்பல்களின் கூட்டம்.
Armadillon. கீழறுக்கும் இயல்புடைய தென் அமெரிக்க விலங்கு.
ADVERTISEMENTS
Armageddonn. (விவி.) ஆக்க அழிவுச் சக்திகளுக்கு உரிய இறுதிப் போராட்டக்களம்.
Armamentn. போர் எழுச்சிப்படை, கடற்போர்ப்படை, போர்க்கப்பல் தொகுதி, போர்த்தளவாடங்க்ள, போர்க்கப்பலின் தற்காப்புப் படைக்கலங்க்ள, போர் ஏற்பாடு, போருக்கு உரிய பொருள்களைச் செப்பணிடும் செயல்முறை.
Armaturen. படைக்கலங்கள், கவசம், விலங்குசெடிகளின் பாதுகாப்புத் தோடு, காந்த விசைக்கை, சுழலுஞ்சுருள், மின் ஆக்கப் பொறியின் கருப்பகுதி.
ADVERTISEMENTS
Armbandn. சட்டைக் கைப்பட்டி, கைதுணியைச் சுற்றி அணியப்படும் துணிப்பட்டை.
ADVERTISEMENTS