தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Armchairn. கை நாற்காலி, (பெ.) ஆர்வ ஈடுபாடுடைய, கலைவினோதமான, வௌதயறிவற்ற, செயல்தொடர்பற்ற.
Arme blanchen. குதிரைப்படையின் வாள் அல்லது ஈட்டி, இவுளிப்படை.
Armeda. கைகள் உடைய, படைக்கலம் பூண்ட, முழுபடைக்கலக் காப்புடைய.
ADVERTISEMENTS
Armeniann. மேற்கு ஆசியாவிலுள்ள ஆர்மீனியாவைச் சேர்ந்தவர், ஆர்மீனியக் கிறித்தவ சமயக் கிளையினர், ஆர்மீனியர்களின் மொழி, (பெ.) ஆர்மீனியாவுக்குரிய.
Armetn. 15ஆம் நுற்றாண்டுக்கு உரிய கவசத் தலையணிவகை.
Armfuln. சிரங்கை, அங்கை அளவு, பிடிக்கக்கூடிய அளவு, குவியல்.
ADVERTISEMENTS
Armholen. சட்டையில் கைவிடுவதற்கென்று அமைந்துள்ள துளை.
Armigern. கேடயமேந்தி, கொடிவழிப் படைக்கலங்களை அணியத் தகுதி பெற்றவர்.
Armigerala. கேடயமேந்திகளுக்கு உரிய.
ADVERTISEMENTS
Armigerousa. கொடி வழிப் படைக்கலங்களை அணியத்தகுதியுடைய.
ADVERTISEMENTS