தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Armorialn. கட்டியக்காரர் படைக்கலச் சுவடி, (பெ.) கட்டியக்காரர் படைக்கலங்களைப் பற்றிய.
Armoricn. பிரான்சிலுள்ள பிரிட்டணி மாகாணத்துக்குரிய மொழி, (பெ.) பிரிட்டணி மாகாணத்துக்குரிய.
Armoristn. கட்டியம் வல்லுநர்.
ADVERTISEMENTS
Armoryn. கட்டியம்.
Armourn. போர்க்கவசம், போர்க்கப்பல்களின் புற உலோகத்தகடு, இயங்கு அரண்மேற்காப்பு, விசைவண்டிகளின் மேற்காப்பு, கவச வண்டித்தொகுதி, மேல்தோடு, மரபு வழிச்சின்னங்கள், (வினை.) காப்புக் கவசம் இடு.
Armour-bearern. பரிசையர்.
ADVERTISEMENTS
Armour-clada. கவசம் பூண்ட.
Armoureda. கவசப் பாதுகாப்புடைய.
Armourern. படைக்கலவினைஞர், படைக்கலக் கொட்டில் முதல்வர்.
ADVERTISEMENTS
Armour-platen. கப்பல் இயங்கரண் முதலியவற்றிற்கான காப்புத் தகடு.
ADVERTISEMENTS