தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arquebusiern. பழைய மாதிரியான கைத்துப்பாக்கி தாங்கிய வீரன்.
Arracachan. உணவுக்குரிய கிழங்குவகை தரும் தென்அமெரிக்கச் செடிவகை.
Arrackn. பட்டைச் சாராயம், தென்னை பனை அரிசி வெல்லம் முதலியவற்றிலிருந்து வடிக்கப்படும் புனிதப்பேறிய மதுவகை.
ADVERTISEMENTS
Arrahint. உணர்ச்சிவியப்பு வாதமறுப்பு முதலியவற்றை உணர்த்தும் ஆங்கிலோ-அயர்லாந்து நாட்டு வழக்கான இடைச்சொல்.
Arraignv. நீதிமன்றத்துக்கு முன் குற்றம் சாட்டு, வௌதப்படையாகப் பழிசுமத்து, குற்றம் காண், மறுத்துக்கூறு, விளக்கம் தரும்படி கேள்.
Arraignmentn. குற்றம்சாட்டு, கண்டனம்.
ADVERTISEMENTS
Arrangev. சீராக அமை, சரிப்படுத்து, ஒழுங்குபண்ணு, வரிசைப்படுத்து, தீர்த்துவை, இணக்குவி, ஏற்பாடுசெய், வழிவகைபண்ணு, முன்கூட்டித் திட்டப்படுத்து, செயற்கட்டளையிடு.
Arrangementn. ஓழுங்கு செய்தல், ஒழுங்கு, சீர், சீரமைக்கப்பட்ட பொருள், வழக்கு முதலியவற்றிற்குத் தீர்வு காணல், தீர்வு, ஒத்திசைவு.
Arrangementsn.pl. ஏற்பாடுகள், திட்டங்கள்.
ADVERTISEMENTS
Arranta. அறக்கொடிய, அவச்சொல்லுக்கு ஆளான, படுகேடான, தீர்ந்த, முழுமோசமான.
ADVERTISEMENTS