தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Arrival | n. பயண முடிவு, வந்துசேர்கை, வந்து தோன்றுதல், வருகையர், வந்துசேர்ந்தவர், வருபொருள், வரவினம், புதுக்குழந்தை, கப்பல் வந்ததும் ஒப்புவிக்கப்பட வேண்டிய சரக்கு. | |
Arrive | v. சென்றுசேர், வந்தமை, முடிவிடம் சேர், முன்தோன்று, முடிவுறு, புகழ் இலக்கு அடை, கொணரப்பெறு, வந்துபொருந்து, நிகழ், நேர் அமைவுறு. | |
Arriviste | n. தன்னலவேட்டையர், திடுமெனமுன்னுக்குவரமுயல்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Arrogance | n. இறுமாப்பு, அகந்தை, திமிர். | |
Arrogancy | n. தான் தோன்றித்தனம், தன்முனைப்பு. | |
Arrogant | a. தருக்கு நிறைந்த, வீம்புமிக்க தன்முனைப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Arrogate | v. பொருந்தாத உரிமை பேசு, உரிமை கற்பி. | |
Arrogation | n. தகாத உரிமை, தருக்குதல், உரிமைகற்பித்தல். | |
Arrondissement | n. பிரெஞ்சு ஆட்சித்துறையின் உட்பிரிவு. | |
ADVERTISEMENTS
| ||
Arrow | n. அம்பு, கணை, வாளி, அம்பு வடிவமுடைய பொருள், சுட்டிக்காட்டும் முள், அம்புக்குறி, செடியின் நடுக்குருத்து, கரும்பின் பூத்தண்டு. |