தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Artefactn. கலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருள்.
Arteln. ரஷ்யத்தொழிலாளர் கழகம்.
Arteriala. நாடிக்கு உரிய, நாடியின் இயல்புடைய, நாடியைப் போன்ற.
ADVERTISEMENTS
Arterializev. நாடியின் இயல்புள்ளதாக்கு, நுரையீரலில் உயிரகம்பட விடுவதனால் நரம்பு நாணுக்கு நாடியியல் பூட்டு.
Arteriolen. நுண்நாடி, குறுநாடி.
Arteriosclerosisn. நாடிகளின் இறுக்கம்.
ADVERTISEMENTS
Arteriotomyn. குருதி வடிப்பு, நாடியை வெட்டிக் குருதி வடியவிடல்.
Arteritisn. நாடி அழற்சி.
Arteryn. நாடி, குருதிக்குழாய், பாய்குழாய், உயிர்நாடிபோன்ற நாட்டின்பெருவழி.
ADVERTISEMENTS
Artesiana. வடபிரான்சிலுள்ள ஆர்ட்டாய் என்னும் இடத்துக்குரிய, நீர்கொப்புளிக்கிற.
ADVERTISEMENTS