தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Artfula. தந்திரமான, சூழ்ச்சித்திறமுடைய, வஞ்சிக்கிற, கலைத்திறம் வாய்ந்த.
Arthriticn. கீல்வாத நோயாளி, (பெ.) மூட்டுக்குரிய, மூட்டுக்கு அண்மையிலுள்ள, மூட்டுவீக்கத்துக்குரிய, கீல்வாதத்தின் இயல்புள்ள.
Arthritisn. மூட்டுவீக்கம்.
ADVERTISEMENTS
Arthromeren. இணைப்புடலி வகை சார்ந்த உயிரினத்தின் உடற்கூறு.
Arthropathyn. சூலை, கணுக்கங்களில் நோவுதரும் பிணி.
Arthropodn. ஒட்டுத்தோடுடைய இணைப்புடலி உயிரினங்களின் வகை.
ADVERTISEMENTS
Arthrosisn. மூட்டிணைப்பு, தௌதவொலி எழுப்புதல்.
Arthrosporen. உதிர்சிதல்.
Arthuriana. பிரிட்டனின் பழங்கதை மன்னன் ஆர்தருக்கு உரிய, ஆர்தர் கதைக்காப்பியங்களைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Artichoken. உண்ணத்தக்க கிழங்குகளையுடைய முள்ளியினச்செடி.
ADVERTISEMENTS