தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Artillery-plant | n. மலர்த்துகளை வெடித்து வீசும் அமெரிக்க முட்செடிவகை. | |
Artiodactyl | n. இரட்டைப்படைக் கால்விரல்களுள்ள விலங்கு, (பெ.) இரட்டைப்படைக் கால்விரல்களுள்ள. | |
Artisan | கைவினைஞர், கைத்திறத் தொழிலாளர் | |
ADVERTISEMENTS
| ||
Artisan | n. கம்மியர், கைவினைஞர். | |
Artist | கலைஞர் | |
Artiste | n. கலைத்தொழிலர், கைவினை முற்றியோர். | |
ADVERTISEMENTS
| ||
Artistic, artistical | a. கலைஞர்களைச் சார்ந்த, கலைக்குரிய, கலைத்திறனோடு செய்யப்பட்ட, கலைச்சுவையுள்ள. | |
Artistry | n. கலைநாட்டம்,கலை வேலைப்பாடு, கலைத்திறன். | |
Artless | a. திறமையற்ற, பண்பாடில்லாத,ஒழுங்கற்ற, இயல்பான, கபடற்ற, பேதைமையான. | |
ADVERTISEMENTS
| ||
Artocarpus | n. பலாவிளக்காய், பஷ்வினப்பழம். |