தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ascribable | a. சார்த்திக் கூறத்தக்க. | |
Ascribe | v. ஏற்றிச்சொல், சார்த்திக்கூறு, குறித்துக்காட்டு, உரியதாகக் கருது, சாட்டியுரை, காரணமாகக் குறிப்பிடு. | |
Ascription | n. சார்த்துரை, திருக்கோயில் வழிபாட்டுரையிறுதியில் இறைவனுக்குச் சார்த்தும் புகழுரை. | |
ADVERTISEMENTS
| ||
Asdic,n.(Allied Submarine Detection Investigation Committee). | நீரடிப்புலம், கதழ் ஒலியலைமூலம் எதிரி நீர் மூழ்கிகளின் இயக்கமறிவதற்கான அமைவு. | |
Asenter | n. இசைபவர், ஏற்பாளர். | |
Asgard | n. பண்டை நார்வே நாட்டு தெய்வங்களும் திருநிலைபெற்ற வீரரும் வாழ்ந்தாகக் கருதப்பட்ட துறக்க உலகு, வானவர் உலகு. | |
ADVERTISEMENTS
| ||
Ashen(2), ashen-grey | a. சாம்பல் நிறமான. | |
Ashery | n. சாம்பரமும் முத்துநீறும் உண்டுபண்ணும் இடம். | |
Ash-fire | n. வேதியியல் செய்முறைகளுக்குரிய இளஅனல். | |
ADVERTISEMENTS
| ||
Ash-furnace | n. வேதியியல் செய்முறைகளுக்குரிய இனநெருப்பு அடுப்பு. |