தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ashiveradv. நடுக்கமுடன், நடுங்கிக்கொண்டு.
Ashlarn. மேவுகல், செங்கல் போலச் சதுக்கமாகச் செதுக்கப்பட்ட கட்டுமானக்கல், (பெ.) மேவு கல்லாலான, (வினை.) மேவுகல் கட்டி யணைகொடு.
Ashlaringn. மேவடை, மோட்டு மச்சின் கோண் இடைவௌதகளை அடைத்து மறைக்கும் செங்குத்தான பலகைத்தட்டி.
ADVERTISEMENTS
Ashlar-workn. மேவுகற் கட்டுமானவேலை.
Ashoreadv. கரைமீது, கரையில், கரைக்கு, கரைநோக்கி.
Ashy-greya. சாம்பல் நிறமான.
ADVERTISEMENTS
AskarIn. ஐரோப்பியரால் பயிற்சிபெற்ற ஆப்பிரிக்கப்படைவீரர்.
Asmeara. பூசப்பெற்ற.
Asparaginen. தண்ணீர்மவிட்டான் கொடியிலிருந்து எடுக்கப்படும் வேதியியற் பொருள்.
ADVERTISEMENTS
Asparagusn. தண்ணீர்விட்டான்கொடி.
ADVERTISEMENTS