தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aspirinn. வெப்பாற்றி, காய்ச்சலையும் நோய்களையும் அகற்றும் மருந்து.
Aspiringa. அவாவுகிற.
Asprawladv. கைகால் பரப்பிக் கொண்டு.
ADVERTISEMENTS
Asproutadv. முளைத்து.
Assartn. காடுவெட்டி உருவான நிலம், காடு கொன்று நாடாக்குதல், (வினை.) காடு அழித்துப் பாசன நிலமாக்கு.
Assassinatorn. படுகொலை செய்பவர், சதிகாரக்கொலைஞர், கொலைகாரர்.
ADVERTISEMENTS
Assayern. நோட்டக்காரர், பொன்காண் கட்டளையர்.
Assay-mastern. கட்டளை வல்லுநர், நோட்டவல்லுநர்.
Assembly-roomn. பொதுநடனக் கூடம்.
ADVERTISEMENTS
Assentorn. (சட்.) முன்மொழிபவருக்கும் பின் மொழிபவருக்கும் பின்னர் வேண்மரை ஆதரிப்பவர்.
ADVERTISEMENTS