தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Asper n. பழங்காலத் துகிய நாணயவகை.
Asper n. கிரேக்க வல்லுயிர்ப்பு.
Asperatev. கடிதாக்கு, கரடுமுரடாக்கு.
ADVERTISEMENTS
Aspergill, aspergillumn. புனிதநீர் தௌதக்கும் தூரிகை.
Aspergillusn. பூஞ்சைக்களான் இனம், பூசினை.
Asperityn. கடுமை, முரட்டுத்தன்மை, உறைப்பு, கடுகடுப்பு, வெடுக்குத்தனம்.
ADVERTISEMENTS
Aspersev. தூவு, தௌத, சிதறு, பழிதூற்று, அவதூறுசெய், இழிவுரை கூறு.
Aspersionn. பழிதூற்றுதல், அவதூறு.
Aspersivea. பழிதூற்றும் இயல்புடைய, அவதூறான.
ADVERTISEMENTS
Aspersoriumn. தீர்த்தபாத்திரம்.
ADVERTISEMENTS