தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aspersory | n. நன்னீர்த் தூரிகை, நன்னீர்க் கொள்கலம், (பெ.) பழிதூற்றுகிற, அவதூறான, அவமதிக்கும் தன்மையுடைய. | |
Asphyxiator | n. மூச்சுச்திணறடிப்பவர். | |
Aspidistra | n. மனையக அழகுச்செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Aspirant | n. அவாவுபவர், விழைபவர், நாடுபவர், வேண்மர். | |
Aspirate | n. மூச்சொலி, மூச்சொலி கலந்த மெய்யொலி அல்லது மெய்யெழுத்து, மூச்சொலிக்குறியீடு, (பெ.) மூச்சொலியான, (வினை.) உயிர்ப்புடன் ஒலி, காற்றை உறிஞ்சியிழு. | |
Aspiration | n. வேணவா, பேரார்வம், நாட்டம், விழைவு. | |
ADVERTISEMENTS
| ||
Aspiration, | n. முழு உயிர்ப்புடன் ஒலித்தல், மூச்சொலி கலந்த மெய்யொலி, காற்றை உறிஞ்சியிழுத்தல். | |
Aspirator | n. காற்றுறிஞ்சி, வணிவாங்கு கலம், காற்றுறைஇடையிலேயுள்ள கலங்கள் வழியாக வரும்படி இருப்பதற்குரிய அமைவு, (மரு.) உடல்நீர்வாங்கி, உடலில் தங்கியுள்ள நீர்மங்களை வாங்கும் ஆற்றலுடைய மருந்து. | |
Aspiratory | a. மூச்சுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Aspire | v. அவாவு, விழை, ஆர்வத்துடன் விரும்பு. |