தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Arts | கலையகம், கலை, கலைக்கூடம் | |
Arts | n.pl. கலைத்துறை. | |
Artsman | n. கலைப்பயிற்சி கொள்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Arty-andcrafty | a. கலைத் தன்முனைப்புடைய, பயனைவிடக் கலைமுனைப்பான. | |
Arum | n. சேம்பையினச்செடி. | |
Arundinaceous | a. நாணல் போன்ற, நாணலுக்கு உரிய. | |
ADVERTISEMENTS
| ||
Arval | a. உழுநிலத்துக்கு உரிய. | |
Arvicola | n. நீர் எலியினம். | |
Arvicoline | a. வயல்களில் வசிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Aryan | n. இந்தோ-ஐரோப்பிய இனத்தவர், இந்தோ-ஐரோப்பிய இனத்தின் ஆசியக்கிளையினர், இந்தோ-செர்மானியமொழி, இந்தோ-செர்மானிய இனத்தின் ஆசியக்கிளை மூலமொழி, (பெ.) இந்தோ-ஐரோப்பிய, இந்தோ-செர்மானிய இனத்தின் ஆசியக்கிளைக்குரிய, இந்தோ-ஐரோப்பிய இனத்தொடர்புடைய. |